tag:blogger.com,1999:blog-5920164906759728671.post1072149030822368883..comments2023-09-27T20:24:58.853-07:00Comments on கோ.புண்ணியவான்: வெள்ளி முளைத்தும் விடியாத சமூகத்தேக்கம்ko.punniavanhttp://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5920164906759728671.post-62662355440129776252010-01-02T19:55:42.932-08:002010-01-02T19:55:42.932-08:00arumaiyaane katturaiarumaiyaane katturaiSebastianhttps://www.blogger.com/profile/10543985850338784253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-58154035313605780232010-01-01T07:42:35.913-08:002010-01-01T07:42:35.913-08:00நண்பர் கவின்,
உங்கள் பதிவுக்கு நன்றி. சினிமாக்காரன...நண்பர் கவின்,<br />உங்கள் பதிவுக்கு நன்றி. சினிமாக்காரனுக்கு ஏன் இந்தச்சின்னப்புத்தி என்ற என் பதிவுக்குத் தங்களின் கருத்து ஆதரவாக இருக்கிறது. சினிமா முதலாளித்துவத்தின் அடையாளம். பல்வகைச்சுரண்டகளை வண்ணத்திரையின் மூலம் செய்து விடுகிறது.இதில் கடுமையாக பாதிப்படைபவர்கள் ரசிகர்கள்.நடிகர்களின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் அளவுக்கு மீறிய மூடபக்தி அவர்களையே தின்றுவருகிறது.திரையில் மட்டும் இல்லாமல் தரையில் இறங்கி ஒரு சாதாரண மனிதனாய் மக்களுக்கு தொண்டு செய்பவனையே ரசிகன் ஏற்க வேண்டும். இந்த தெளிவு வரவேண்டும்.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-1485301460026484862010-01-01T04:51:39.712-08:002010-01-01T04:51:39.712-08:00அருமையான சிந்தனை. இவையெல்லாம் நடப்பதற்கு யாரைக் கு...அருமையான சிந்தனை. இவையெல்லாம் நடப்பதற்கு யாரைக் குற்றம் சொல்வது ? இன்றைய சினிமாக்களைச் சொல்ல்லாமா... இளம் கதாநாயகர்களின் வழிமாறச் செய்யும் 'சாகசமா'MUNIANDY RAJhttps://www.blogger.com/profile/09543540995075484078noreply@blogger.com