tag:blogger.com,1999:blog-5920164906759728671.post4652517879705683811..comments2023-09-27T20:24:58.853-07:00Comments on கோ.புண்ணியவான்: 18. காசிக்குப் போவது பாவம்தீர்க்கவா?ko.punniavanhttp://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5920164906759728671.post-58587484671731442752014-01-20T20:24:37.434-08:002014-01-20T20:24:37.434-08:00விக்கி.
பெய்ஜிங் போய் வாருங்கள். நான் சென்றபோது மை...விக்கி.
பெய்ஜிங் போய் வாருங்கள். நான் சென்றபோது மைனஸ் 7ல் இருந்தது குளிர். கொட்டும் பனி. இரவில் காற்றடித்தால் எலும்ப் நொறுங்கிவிடும்.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-8542896627711926572014-01-20T20:22:53.765-08:002014-01-20T20:22:53.765-08:00ஆமாம் கொண்டை ஊசி வளைவுதான் சரி. தவறாக எழுதிவிட்டேன...ஆமாம் கொண்டை ஊசி வளைவுதான் சரி. தவறாக எழுதிவிட்டேன். நன்றி
இந்தியன்.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-40748943094702304572014-01-20T11:58:10.281-08:002014-01-20T11:58:10.281-08:00அடுத்த ஆண்டுக்கான எனது சுற்றுளாவுக்கான எனது திட்டம...அடுத்த ஆண்டுக்கான எனது சுற்றுளாவுக்கான எனது திட்டம் பெய்ஜிங், சீனா...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-5514254241002017182014-01-20T10:16:26.563-08:002014-01-20T10:16:26.563-08:00Kondai oosi valaivu (Hair pin bend) enbathuthaan s...Kondai oosi valaivu (Hair pin bend) enbathuthaan sari, Gundoosi valaivu alla.Indiannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-77355360767482714762014-01-20T03:29:27.290-08:002014-01-20T03:29:27.290-08:00வருகைக்கு நன்றி பகவான் ஜி, விவரணன் நீலவண்ணன்...
ச...வருகைக்கு நன்றி பகவான் ஜி, விவரணன் நீலவண்ணன்...

சரியாகச் சொன்னீர்கள். இந்தியா சுற்றுலாத்துறையை மேம்படுத்த முழுகவனமும் பொறுப்புண்ர்ச்சியையும் காட்டவேண்டும்.இந்தியா பெரிய அளவில் சாதிக்க முடியும்.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-27995295923720300422014-01-20T03:18:02.632-08:002014-01-20T03:18:02.632-08:00பணமே பிரதானம், மக்களின் இறை பயமே அதற்கு மூலதனம். இ...பணமே பிரதானம், மக்களின் இறை பயமே அதற்கு மூலதனம். இவர்களுக்கு காசே தான் கடவுள், இது அக் கடவுளுக்கு நன்றாக தெரியும் போல. இயற்கை எழில் கொஞ்சும் அரித்துவாரம், மானசரவோரில் போக்குவரத்து வசதிகளையும் பெருக்கி பணம் பறிக்கும் பொறுக்கி சாமிகளை தடுத்தாலே சுற்றுலா சொர்க்கமாய் அது உருமாறும் என்பதில் மறுபேச்சு கிடையாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-9939479557943507652014-01-20T01:48:18.530-08:002014-01-20T01:48:18.530-08:00இந்த விபூதிப் பிச்சை எங்கே போனாலும் விட்ட பாடில்லை...இந்த விபூதிப் பிச்சை எங்கே போனாலும் விட்ட பாடில்லை !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-73281764575322001842014-01-20T00:59:44.720-08:002014-01-20T00:59:44.720-08:00சீனா எவ்வளவோ பொறுப்புடன் சுற்றுலாத்துறையை மேம்படுத...சீனா எவ்வளவோ பொறுப்புடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துகிறது.
இந்தியா பொறுப்புண்ர்ச்சி கிலோவுக்கு என்ன விலைக்குக் கிடைக்கும் என்று கேட்கும் போல.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-41428429727504270352014-01-20T00:54:02.349-08:002014-01-20T00:54:02.349-08:00பயணத்தில் எவ்வளவு இடர்கள், சுற்றுப் பயணத்துரையில் ...பயணத்தில் எவ்வளவு இடர்கள், சுற்றுப் பயணத்துரையில் இருக்கும் ஸ்காம்களை வைத்து ஒரு டாக்குமெண்டரி எடுத்துவிடலாம் போல. சுற்றுளா துரைக்கு நிச்சயமாக பாதுகாப்பும் கட்டுபாடுகளும் வேண்டும். இந்தியாவை விட ஏழை நாடுகள் கூட இதில் கவனமாக உள்ளன. ஒரு நாட்டின் நிர்வாகத்தின் மெத்தன போக்கே இவற்றிக்கு காரணம். VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com