tag:blogger.com,1999:blog-5920164906759728671.post8238652950845684928..comments2023-09-27T20:24:58.853-07:00Comments on கோ.புண்ணியவான்: நடிகர் நடிகையரைப்பற்றிய என்சைக்லோபிடியா.. ந்தா பிடியாko.punniavanhttp://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5920164906759728671.post-38695276730143913262010-01-22T08:38:48.192-08:002010-01-22T08:38:48.192-08:00நீங்கள் சொல்வது சரி. மின் ஊடகங்களின் நிகழ்ச்சிக்கு...நீங்கள் சொல்வது சரி. மின் ஊடகங்களின் நிகழ்ச்சிக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட சமூகத்தைத்தான் இன்றைக்குக்காணமுடிகிறது.மக்கள் தொலைக்காட்சி நிகழ்வுகள் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. அதைக்கண்டு உய்யத்தான் மக்கள் இல்லை.தனியார் வானொலியின் நாலாந்தர அரசியல் தாக்கம் இன்னும் என்னென்னெ பாதிப்பைக்கொண்டு வருமோ தெரியாது.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-67342038988624146482010-01-22T08:38:01.189-08:002010-01-22T08:38:01.189-08:00நீங்கள் சொல்வது சரி. மின் ஊடகங்களின் நிகழ்ச்சிக்கு...நீங்கள் சொல்வது சரி. மின் ஊடகங்களின் நிகழ்ச்சிக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட சமூகத்தைத்தான் இன்றைக்குக்காணமுடிகிறது.மக்கள் தொலைக்காட்சி நிகழ்வுகள் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. அதைக்கண்டு உய்யத்தான் மக்கள் இல்லை.தனியார் வானொலியின் நாலாந்தர அரசியல் தாக்கம் இன்னும் என்னென்னெ பாதிப்பைக்கொண்டு வருமோ தெரியாது.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-90747445565979247272010-01-18T07:07:58.592-08:002010-01-18T07:07:58.592-08:00மாமா, உங்கள் படைப்பு மிகச் சிறப்பு.. இதற்கு முந்தை...மாமா, உங்கள் படைப்பு மிகச் சிறப்பு.. இதற்கு முந்தைய கருத்தை நான்தான் அனுப்பினேன். பெயர் போடவில்லை....சினிமா தாக்கங்களிடமிருந்து பிள்ளைகளை மீட்பது ஆசிரியர்களைவிட பொற்றோர்களிடமே அதிகம் உள்ளது என்கிறேன் நான்....ஆசிரியர்களிடம் சினிமாவைப் பற்றி மாணவர்கள் அதிகம் பேசுவதில்லை...சரிதானேMUNIANDY RAJhttp://www.freewebs.com/kavinmanainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-36413946100341677202010-01-17T06:33:22.989-08:002010-01-17T06:33:22.989-08:00உங்கள் பதிவுக்கு நன்றி. பொது ஊடகங்கள் சினிமா சார்ந...உங்கள் பதிவுக்கு நன்றி. பொது ஊடகங்கள் சினிமா சார்ந்த தகவல்களையும் நடிகைகளின் கைக்குட்டை அளவே ஆன ஆடைகளையும் அணிந்த படத்தைப்போடாமல் செய்திகள் போடுவதில்லை.மின் ஊடகங்கள் இன்னும் சற்று அதிகமாகச்சென்று அவர்களின் காம அசைவுகளையும் ஒலிபரப்பி சமுகச் சீர்கேடுகளுக்கு வித்திடுகின்றன. இந்த ஆட்டங்களைப்பார்த்து இன்புறுவதற்கே அவர்களுக்கு நேரம் போதாது.உங்களைப்போன்ற ஆசிரியர்கள்தான் அவர்களின் போக்கை மாற்றவேண்டும்.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-50145577554844092822010-01-16T20:28:06.296-08:002010-01-16T20:28:06.296-08:00இன்றைய இளையோரிடன் 'சினிமா சிந்தனை திறனுக்கு...இன்றைய இளையோரிடன் 'சினிமா சிந்தனை திறனுக்கு' வானொலிகளே முக்கியக் காரணமாய் இருக்கின்றன என்பதற்கு மறுப்பதற்கில்லை. சமுதாயச் சீரமைப்பில் தாங்கள் முக்கியப் பங்கு வகிப்பதை வானொலி அறிவிப்பாளர்கள் உரண வேண்டும். அதுவரை தமிழ் உணர்வாளர்கள் இத்தகைய அறிவிப்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டும். உள்நாட்டு எழுத்தாளர்களைப் பற்றி அவர்கள் பேச வேண்டும். அண்மையில், தங்களுக்குத் தெரிந்த மலேசிய எழுத்தாளர் ஒருவரைப் பற்றிக் கூறுங்கள் என என் படிவம் 5 மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன். ஒருவருக்குக் கூட தெரியாத நிலையில், ஒரு மாணவர் மட்டும் 'எழுத்தாளர்' என்றால் என்னவென்று கேட்டாரே பார்க்கலாம்.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-57532811811477735862010-01-15T01:06:25.346-08:002010-01-15T01:06:25.346-08:00well said ruthiran.thank you.well said ruthiran.thank you.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-40452307945629080282010-01-14T21:51:17.052-08:002010-01-14T21:51:17.052-08:00well written..local tv/radio hosts are very much f...well written..local tv/radio hosts are very much fame oriented nowdays...this disables them from realising the wealth of knowledge other than cinema...thats is why more importance are given to cinema artists...and these radio/tv hosts think they are more popular than those local poets/literature oriented writers, thus they are not takin any efforts to know about them or their writings prior to their interviews...Ruthirannoreply@blogger.com