tag:blogger.com,1999:blog-5920164906759728671.post8947493248261603561..comments2023-09-27T20:24:58.853-07:00Comments on கோ.புண்ணியவான்: முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் .8ko.punniavanhttp://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5920164906759728671.post-11204254634632626652014-08-20T20:51:22.325-07:002014-08-20T20:51:22.325-07:00உள்ளாடையில் கணேசர் தூணிலும் இருப்பார் துரும்பிலும்...உள்ளாடையில் கணேசர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருபார்// சீரியஸ் ஜோக்கர் சார் நீங்க. வாய்விட்டுச் சிரித்தேன். ஐரோப்பியனை ஒண்ணும் செய்யமாட்டார்கள். பரிதாபதற்குரிய எளியவன் நம்ம ஆள் எங்கேயாவது ஒரு லைக் இட்டால், அவனவன் தடி எடுப்பான். அடிக்க. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-68175291631479560772014-08-19T18:58:28.731-07:002014-08-19T18:58:28.731-07:00நன்றி விஜி,
நீங்கள் அதிகம் பயணம் செய்தவர். எனவே உ...நன்றி விஜி,
நீங்கள் அதிகம் பயணம் செய்தவர். எனவே உங்கள் பின்னூட்டம் சிறப்பாக இருக்கும். உள்ளாடையில் கணேசர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருபார் என்ற இந்து நம்பிக்கையை பிசகின்றி நிறைவேற்றியிருக்கிறது. காச் மூச்சென்று கத்தும் பண்பாட்டு/சமய ஒழுக்கவாதிகள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்.கொஞ்சம் வேலை பலு அதிகரித்துக்கொண்டே போகிறது. என் வாசிப்பு நேரத்தைக் களவாடி.
நன்றிko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-59790912803106860912014-08-19T17:56:57.523-07:002014-08-19T17:56:57.523-07:00அனுபவங்கள் அருமை. அண்டர்வே’யும் அருமை.. :)அனுபவங்கள் அருமை. அண்டர்வே’யும் அருமை.. :)ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-55631553729914140392014-08-19T07:16:05.923-07:002014-08-19T07:16:05.923-07:00நன்றி ரூமன்.
பகிர்தலுக்கு நன்றிநன்றி ரூமன்.

பகிர்தலுக்கு நன்றிko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-35634476490355453472014-08-19T07:13:27.357-07:002014-08-19T07:13:27.357-07:00This comment has been removed by the author.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5920164906759728671.post-18609552095244226132014-08-19T06:42:45.455-07:002014-08-19T06:42:45.455-07:00வணக்கம்
ஐயா
இரசித்துப்படித்தேன் அறியாத தகவலையு...வணக்கம்
ஐயா

இரசித்துப்படித்தேன் அறியாத தகவலையும் அறிந்தேன் படங்கள் அழகு பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com