Skip to main content

Posts

Showing posts with the label சிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3

சிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3

  சிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு-                                                   பாகம் 3                எனக்குப் புது இடம் என்றால் கொஞ்சம் அலர்ஜி. தூக்கம் பிடிக்கவில்லை. நான் பின்னிரவு இரண்டு மணிக்குமேல்தான் தூங்கிப்பழக்கம். இந்த உடல்  அதற்குப் பழகிவிட்டது. வானொலியில் அலைவரிசை தேடிக்கொண்டிருந்த விதாயாசகர் வானொலியில் கைவைத்த படியே ஆழ்நிலை தியானத்துக்குள் போய்விட்டார். தூக்கமெல்லாம் ஒரு கொடுப்பினை. எனக்கு எப்போது தூக்கம் வருமோ? அங் மோகியூ நூலக்த்தின் தமிழ்ப்பகுதியின் ஒரு மூலை.    "காலை 9.30க்கெல்லாம் நாவல் பயிலரங்கு ஆரம்பித்துவிடவேண்டும் பாஸ்".  என்று பாலுமணிமாறன் எச்சரிக்கை  கொடுதபபடிதான் முதல் நாள் வழியனுப்பி வைத்தார். எட்டு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிக்கொண்டிருந்தேன். வித்யா "யான்யா அவசரப்படுற...சொன்ன நேரத்துல தொட்ங்காதுய்யா," என்றார். "இது என்ன மலேசியாவா?" என்ற...