நான் வாங்கிய கடனிலிருந்தும்
அவன் கொடுத்த கடனிலிருந்தும்
நட்பை முறிக்க
முனையாத
காரணங்களால்
வெற்று வார்த்தைகளின்
கோலமாகிறது
இருவர் சந்திப்பும்
சொற்களின் இடைவெளியே
விரிகிற மௌனம்
அதனைப்பற்றியே
சிந்தித்தவாறு
அவன் கொடுத்த கடனிலிருந்தும்
நட்பை முறிக்க
முனையாத
காரணங்களால்
வெற்று வார்த்தைகளின்
கோலமாகிறது
இருவர் சந்திப்பும்
சொற்களின் இடைவெளியே
விரிகிற மௌனம்
அதனைப்பற்றியே
சிந்தித்தவாறு
Comments