( பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்) (லிம் குவான் எங்கின் தந்தை லிம் கிட் சியாங். DAP கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்) மலேசியாவில் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப் படலாம். ஐந்து ஆண்டுக்கால ஆட்சி காலக்கட்டம் நிறைவுறும் தருணம் நெருங்கிவிட்டது. நாடாளுமன்றம் கலைக்கப் பட்டு தேர்தல் அறிவிப்புக்கு மக்கள் ஆர்வத்தோடு காத்துக்கிடக்கிறார்கள். தேசிய முன்னணி ஆளுங்கட்சியே அந்த அறிவிப்பைச் செய்யும். அதிலும் பிரதமரிடம்தான் அந்த ‘வெட்டோ’ அதிகாரம் உள்ளது. அவர் சரியான தருணத்துக்கு காத்திருக்கிறார் அல்லது சரியான தருணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். கடந்துவிட்ட ஐம்பது ஆண்டுகளைப் போலல்லாமல் இம்முறை கடும் போட்டியை எதிர்கொண்டு நிற்கிற...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)