கவிஞர் மணிமாறன் கவிஞர் தேவராஜன், தலைவர் ராஜேந்திரன் ஊக்கச் சக்தி முனைவர் முல்லை சமூகச் சிந்தனையாளர் ராமேஸ்வரி ஏற்பாட்டுக் குழுத் தலைவி செண்பகவல்லி தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது என்னைப்போன்ற படைப்பாளனுக்கு உவப்பான விடயம். அரசு பதவியிலிருந்து ஓ...