Skip to main content

Posts

Showing posts from January 5, 2025

உறக்கம் போக்கும் வனநடை

3.1.25 அன்று நான் பதிவு செய்த என் உறக்கமின்மை இன்னலுக்கு பல முகநூல் நண்பர்கள் அனுதாபங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். நண்பர் ராஜேந்திரன் அண்ணாமலை,அம்பிகா,  விரிவுரையாளர் சேகரன், எழுத்தாளர் மதிப்புமிகு மாலன், ரெ,  விஜயலெச்சுமி, ஏய்ம்ஸ்ட் பேராசிரியர் டாாக்டர்  கோமதி கேசவ் , கனகராஜன், பேராசிரியர் நாராயணன் கண்ணன்,   ( தமிழகத்திலிருந்து பேசினார், ஆசிிரியர் முனுசாமி, வாசக நண்பர்   கிருுஷ்ணன் , உதயகுமார் ஆகியோர்  தொடர்பு   கொண்டனர்.         யோகா மாஸ்டர் சௌந்தர்   மூச்சுப்பயிற்சி ஒன்றை வலியுறுத்தினார். நான் வனத்துக்குச் சென்று       அப்பயிற்சியை மேற்கொள்ளலாமே என்று சிந்தித்தேன் . வாழ்க்கையில் வானப்பிரஸ்தம் ஒரு அங்கம்தானே.    என் மகன் பிநாங்கில்  சுஙைை அராவில் வசிிக்கிறான் .அவன் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் மாரியம்மன் கோயில்.  அங்கிருந்து  காட்டுக்குள் நுழையும் மண்சாலை நம்மை உள்ளே அழைக்கிறது.  வ...