ஜெய்ப்பூர் அரண்மனை பிங்க் சிட்டி அடுத்து நாம் காணவிருக்கும் வானவியல் சார்ந்த அரசரின் கருவிகள் வேல்ஸ் இளவரசரை நையாண்டி செய்த ஜெய்ப்பூர் மன்னர் புதிய கோட்டையில் முதலில் பிங்க் சிட்டியைப் பார்க்கலாமென்றார் மனோஜ். வண்ணத்தை சிவப்பு வண்ணத்தில் மஞ்சல் வண்ணத்தைக் கலந்தால் உண்டாகும் வண்ணம் பிங்க் என்று சொன்னால் சரியாக இருக்கும். அரண்மனை வளாகத்துக்குள் நுழைவதற்கு முன் உள்ள கட்டடம் முழுவதும் மேற்சொன்ன வண...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)