ப.ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படம் சுரண்டலின் எதிர்வினை 1760 முதல் 1840 வரையிலான ஐரோப்பிய மறுமலர்ச்சி காலக்கட்டத்தில்தான் ஆசிய நாடுகள் பெருவாரியான சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டன. இந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பிய நாட்டுகளில் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. பலவகையான இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள் மனித ஆற்றல் பயன்பாட்டை எளிமாயாக்கும் வண்ணம் இயந்திரங்கள் புழக்கத்துக்கு வருகின்றன. அவ்வகை இயந்திரங்கள் மனித பயன்பாட்டுக்காக ஏராளமான எண்ணிக்கையில் தயார் செய்ய வேண்டிய கட்டாயம...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)