3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள் ஹாட் யாய் நகரத்தை அடைய பசியும் பற்றிக்கொண்டது. இது பினாங்கில் உள்ளதைவிடப் பத்து மடங்கு பெரிய சயன புத்தர் சிலை ரோபின்சன்' பேரங்காடிக்குப் போனால் அங்கே மலேசியாவில் கிடைப்பது போல சிக்கன் ரைஸ் கிடைக்குமென்றார். ஆனால் வழியை மறந்துவிட்டிருந்தார். ரேய்லவே ஸ்டேசன் ரோடு வழியாகச் சென்றால் ரோபின்சனைப் பிடித்துவிடலாம் என்றார். நகரம் நெரிசலில் திணறியது. நாளை மறுநாள் ஹரிராயா கொண்டாட்டப் பெருநாள். ஹாட்யாயும் சொங்க்லாவும், பட்டாணியும் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் நிரம்பிய ஊர். எனவே நகரம் திணறிக்கொண்டிருந்தது. அலைந்து அலைந்து ரேய்ல்வேய் ஸ்டேசன் சாலையைக் கண்டுபிடித்து ரோபின்சனை அடைந்தோம். மதியம் மணி 3.00. தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் ஒரு மணிநேர வித்தியாசம். ரோபின்சனின் கார் நிறுத்துமிடத்தில் இலவசமாகக் காரை நிறுத்த்லாம். மற்ற இடங்களில் கட்டணச் சிட்டை இல்லாமல் நிறுத்தினால் கிளேம்பிங்தான். இரண்டு முறை அலைந்து ஒரு கார் வெளியானது இடம் கிடைத்தது. ரோபின்சன் கீழ்த் தளத்தில் உணவு சிற்றங்காடிகள் இருந்தன. கட்டணம் கட...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)