Skip to main content

Posts

Showing posts with the label அரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்

அரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்

        அரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம்                                                    ரெ.காவின் கதைகள்.                                       அரை நூற்றாண்டு காலமாக வாசித்துக்கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் புனைவிலக்கியம் தொடர்த்து படைக்கப்படாத  போதுதான் அது எவ்வளவு பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்ற ஏக்கத்தை உண்டுபண்ணுகிறது என்று உணரமுடிகிறது. ரெ.கா சிறுகதைகள் சற்றே தனித்துவம் வாய்ந்ததவை.அவற்றை வாசிப்பது தனி சுகம். சற்று முன்னர் துளிர்விட்ட இலைபோல வெளிர் மஞ்சலிலும் மென்மையிலும் ஈர்க்கும் மொழி. அவரின் சிறுகதை நடை சட்டென அடையாளம் காணக்கூடியது. குறிப்பாக வாக்கியங்கள் எளிமையான சொற்களாலானதாக இருக்கும். அவரின் சொற்களின் தேர்வு வசீகரமானது. கடினமானவற்றையும் எளிமையாக்கும் ரசவாதம் நிகழ்த்திக் காட்டியிருப்பார்.  கடையக்...