எதிர்ப்படல்
ஒன்றில்
பரிட்சையமான முகம்
கண்களில் மின்ன
திரும்பிப்பார்க்கிறேன்
அவரைபோலவே நானும்
பால்யங்களிலோ
பள்ளியிலோ
பணியிடத்திலோ
வேரெங்கேயோ
வேரெப்போதோ
பழகியதாய்...
அவசர வாழ்வின்
நெருக்கடியில்
தூசி தட்டாமலும்
புன்னகைக்கக்கூட
அவகாசமின்றியும்
புறப்பட்டுவிடுகிறேன்
பழையபடி....
ஒன்றில்
பரிட்சையமான முகம்
கண்களில் மின்ன
திரும்பிப்பார்க்கிறேன்
அவரைபோலவே நானும்
பால்யங்களிலோ
பள்ளியிலோ
பணியிடத்திலோ
வேரெங்கேயோ
வேரெப்போதோ
பழகியதாய்...
அவசர வாழ்வின்
நெருக்கடியில்
தூசி தட்டாமலும்
புன்னகைக்கக்கூட
அவகாசமின்றியும்
புறப்பட்டுவிடுகிறேன்
பழையபடி....
Comments