வணக்கம் சார்.
தங்களின் ‘கோபாலும் அவனைச்சுற்றிப் பின்னப்பட்டுள்ள
வலைகளும்’ படித்தேன். கோபாலின் நோயைவிட கோபாலைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள
வலைகளே அவனுடைய வாழ்க்கையில் கொடியதாக அமைந்துள்ளது. பல சமயங்கள்
தற்கொலைக்கு முயல்பவனைக் கோழை என்றும் பயமுறுத்தல் என்றும் வகை படுத்த
முடியவில்லை. கோபாலின் நோயினால் மற்றவர்களிடமிருந்து எஞ்சியது அனுதாபமும்
வெறுப்பும் மட்டுமே. அன்பை இழந்த வெறுமை வாழ்க்கையே அவனைத் தற்கொலைக்குத்
தள்ளிவிடுகின்றது. கோபாலின் மனநிலையை உணர முடிகின்றது. அனுதாபமும் வெறுப்பும்
வழியும் வாழ்க்கைப்பகுதிகளை அன்பு நிரப்பியிருப்பின் கோபாலின் நோயை எதிர்க்கும் சக்தி
மருந்தைத் தோற்கடித்திருக்கும் என சிந்திக்க வைக்கின்றது. அருமையான கதை சார். பாராட்டுகள்..
அன்புடன்,
க.ராஜம்ரஞ்சனி

Comments