கலடிச்சுவடுகள்
கடற்கரை நெடுக்க
நடந்துகிடந்தன.
மருமகள்களை
மிதித்தவை சில
பிள்ளைகளை
சபித்தவை சில
உடன்பிறப்புகளை
வெறுத்தவை சில
மனைவிக¨ளை
மறந்தவை சில
என
அலைகள் எல்லாவற்றையும்
அழித்தன
காதலனை நம்பி ஏமாந்து
கடலுக்குள் புகுந்த
கற்பிணிகளின்
காலடிச்சுவடுகளைத்
தவிர்த்து.
கோ.புண்ணியவான்
Ko.punniavan@gmail.com
கடற்கரை நெடுக்க
நடந்துகிடந்தன.
மருமகள்களை
மிதித்தவை சில
பிள்ளைகளை
சபித்தவை சில
உடன்பிறப்புகளை
வெறுத்தவை சில
மனைவிக¨ளை
மறந்தவை சில
என
அலைகள் எல்லாவற்றையும்
அழித்தன
காதலனை நம்பி ஏமாந்து
கடலுக்குள் புகுந்த
கற்பிணிகளின்
காலடிச்சுவடுகளைத்
தவிர்த்து.
கோ.புண்ணியவான்
Ko.punniavan@gmail.com
Comments