சார் இக்கதை அருமையாக இருந்தது. முக்கியமாய் கதையின் முடிவு விழியில் நீரை வரவழைத்து விட்டது. இன்றைய நிலையை உள்ளப்படியே கதையில் காட்டியிருக்கிறீர்கள். எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் தடுப்புச்சுவர் போல் இருக்கிறதே என்று படித்தேன்இ மனங்களிலும் இவர்களால் எப்படிதான் சுவர் எழுப்பிக் கொள்ள முடிகிறதோ தெரியவில்லை. இந்த வரிகள் மிகவும் அழகாக அனுபவபூர்வமாக எழுதப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் கரிசனத்தோடு பேசப்பேச அவர்களின் புத்தாடையைவிட அழகாகிகொண்டே போனார்கள்.
வீட்டில் இருக்கும் தருணங்களில் சதா அணைத்தபடி இருந்தவளின் உடற் சூட்டுக்காக தவித்தாள். அநத அணைப்பு கிட்டாத தருணம் தன் வாழ்வின் புதிர் மிகுந்த தருணமாக மாறிக்கொண்டிருப்பதாக உணர்ந்தாள்.. ஒரு தாயின் தவிப்பை இந்த வரிகளில் அழகாக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
மஞ்சுளா

Comments